🎵 Lyrics
எல்லாமே நீங்கதான் இயேசு
எனக்கெல்லாமே நீங்கதான் இயேசு
1. ஆலோசனை சொல்லித் தருவார் இயேசு
அதன் வழி நடக்கச் செய்வார் இயேசு – இயேசு
2. பரிசுத்தமாய் வாழச் செய்தார் இயேசு
பரிகாரம் செய்து விட்டார் இயேசு – இயேசு
3. எனக்கு இனிய நண்பரானார் இயேசு
எனக்கு இனி துயரமில்லை இயேசு – இயேசு
4. ஞானத்தின் ஊற்றுதானே இயேசு
ஞானத்தை எனக்குத் தருவார் இயேசு – இயேசு