🎵 Lyrics
எழுந்தருளும்… கர்த்தாவே… எழுந்தருளும்
மனுஷன் பெலன் கொண்டு
மேற்கொள்ளாமல் செய்தருளும்
1 . தேவனே எழுந்தருளும்
சத்துருக்கள் சிதறிடட்டும்
உம்மைப் பகைப்போரெல்லாம்
உமக்கு முன் ஓடட்டும்
2. உமது கண் முன்னே
பிள்ளை நான் அழிவதா
ராஜாவே எழுந்தருளும்
பொல்லாப்பை சிதறப்பண்ணும்
3. நித்திரை தெளிந்தவர் போல்
பராக்கிரமசாலி போல்
விழித்து எழுந்தருளும்
புயல் காற்றை கடிந்து கொள்ளும்