🎵 Lyrics
அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த கீதம் பாடுவேன்
நன்றி சொல்லிப் பாடுவேன்
நாதா உம்மைப் பாடுவேன்
1. புலம்பலை எல்லாம் ஆனந்தமாக மாற்றினீர்
துக்கம் நீக்கி மகிழ்ச்சியால் நிரப்பினீர்
2. வல்லமையுள்ளவர் மகிமையானதை செய்தீரே
நீர் எனக்கு சொன்னதை எல்லாம் செய்தீரே
3. என்னோடே கூட கர்த்தருக்கு மகிமை செலுத்திடுங்கள்
எல்லோரும் சேர்ந்து அவரின் நாமத்தை உயர்த்திடுவோம்