Migaperiya Selvantharai

Vazhvin Geethangal #26

Sung By

Sis. Kala Vincent Raj, Bro. L. Vincent Raj

Share

🎵 Lyrics

மிகப்பெரிய செல்வந்தராய் இருப்பவரே
உலகில் உள்ள எல்லாரிலும் பெரியவரே

உமக்கு ஒப்பானவர் யாருண்டு?
உமக்கு நிகரானவர் எவருண்டு?

செல்வந்தரே உயர்வான செல்வந்தரே
செல்வந்தரே என் இயேசு ராஜன் நீரே

ஆராதனை-3, எங்கள் செல்வந்தருக்கே
ஆராதனை-3, இயேசு ராஜனுக்கே

1. எவரையும் மேன்மைப் படுத்த உம்மால் ஆகும்
எவரையும் பலப்படுத்த உம்மால் ஆகும் – செல்வந்தரே

2. தாழ்ந்தோரை என்றுமே நீர் மறப்பதில்லையே
கைவிடப்பட்டோரை நீர் கைவிடுவதில்லையே – செல்வந்தரே

3. நிறைவாழ்வு தருகின்ற செல்வசீமானே
உயிருள்ள காலமெல்லாம் நம்பிக்கை நீரே – செல்வந்தரே