🎵 Lyrics
எந்தன் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
உந்தன் கிருபை என்னைத் தாங்குதே
பயமே இல்லை கலக்கமில்லை
கர்த்தர் கூட இருப்பதனால் (வருவதனால்)
1. எந்தன் வழிகளில் என்னைக் காக்கவே
தேவன் தூதர்களை அனுப்பிடுவார் -(பயமே)
2. எந்தன் பாதம் கல்லில் இடறாமல்
தூதர்கள் கைகளிலே ஏந்திடுவார்கள் -(பயமே)
3. நீதிமான்களின் கூடாரங்களிலே
மகிழ்ச்சிக் குரல்கள் கேட்டிடுமே -(பயமே)
4. நீதிமான்கள் சிங்கத்தைப் போல
தைரியமாகவே இருப்பார்கள் -(பயமே)
5. நீதிமானோ கர்த்தரை என்றென்றும்
பாடிப்பாடி மகிழ்கின்றான் -(பயமே)