🎵 Lyrics
கல்வாரிக்கு போவேன் சரணடைவேன்
காக்கும் செட்டைகள் எனக்கு உண்டு
1. எதிரி நாள்தோறும் துரத்தினாலும்
என்னை அவன் கையில் விடுவதில்û
என் தேவன் தப்புவிப்பார் தாமதம் செய்திடார்
நலமுடன் வாழ்ந்திருப்பேன்
2. சோதனை வேதனை நெருக்கினாலும்
சோர்ந்திடாமலே காத்திடுவார்
பாடுகள் சகிப்பேன் உத்தமம் காப்பேன்
ஜீவகிரீடம் பெற்றிடுவேன்
3. வியாதி வருத்தங்கள் வந்திட்டாலும்
தமது கரம் கொண்டு சுகம் தருவார்
சுகவாழ்வு சீக்கிரமாய் துளிர்த்திடும் எனக்கு
பெலத்துடன் வாழ்ந்திடுவேன்