Appa Neenga

Vazhvin Geethangal #14

Sung By

Bro. L. Vincent Raj

Share

🎵 Lyrics

அப்பா நீங்க இருப்பதனால்
அடிமைக்கு கவலையில்லை
பாரம் எல்லாம் நீங்கினதே
பயம் இன்றி வாழ்ந்திடுவேன்

1. தீமை என்னை அணுகாமல்
தீயோர் என்னை நெருங்காமல்
பறந்து பட்சிபோல் காப்பீரே – 2
பத்திரமாய் செட்டையின் கீழ் வைப்பீரே – 2

2.பாதம் கல்லில் மோதாமல்
பாரம் யாவும் நெருங்காமல்
தந்தை போல் தோளில் சுமப்பீரே
நெஞ்சோடு அணைத்து தேற்றுவீரே

3. குறைகளை நிறைவாக்குவீர்
குற்றங்களை மன்னித்திடுவீர்
பரிசுத்தத்தில் நான் பங்குபெறவே
தண்டித்தாலும் என்மேலே அன்பு வைத்தீர்