Kartharin Naamam

Vazhvin Geethangal #12

Sung By

Mr. Daniel Vincent

Share

🎵 Lyrics

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2

1. பகலிலே வெயிலும் இரவிலே நிலவும்
தீமை ஒன்றும் செய்யாது
கர்த்தர் உன்னை காக்கிறவர்
உனது நிழலாய் இருக்கிறவர்

2. இஸ்ரவேலைக் காக்கும் உன்னத தேவன்
உறங்குவதில்லையே – இதோ
எல்லாத் தீங்குக்கும் விலக்கிடுவார்
ஆத்துமாவை அவரே காத்திடுவார்

3. போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு
என்றென்றும் காத்திடுவார் – உன்
கர்த்தர் தாமே முன்னே போகிறார்
உன் கால் இடற விடமாட்டார்