
Thuthigalin Abishegam
Vazhvin Geethangal #24
Sung By
Sis. Kala Vincent Raj, Bro.Daniel Vincent
Share
🎵 Lyrics
துதிகளின் அபிஷேகம் இறங்கி வரவேணுமே
துதிகளை பெற்றிடவே
தேவன் எழுந்து வர வேணுமே
ஸ்தோத்திரம் துதி அல்லேலூயா
பாத்திரர் நீரே அல்லேலூயா
1. உயிருள்ள நானே உம்மைத் துதிப்பேன்
உயிருள்ள வரையில் உம்மைத் துதிப்பேன்
சுவாசத்தை என்னில் வைத்தீரே
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் -ஸ்தோத்திரம்
2. கர்த்தர் நல்லவர் என்று சொல்லி துதிப்பேன்
கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுவேன்
யுத்தமே இல்லா வெற்றி எனக்கு
ஜீவனுள்ள தேவன் தந்திடுவார் -ஸ்தோத்திரம்
3. தேவ நாமத்தை பாட்டினால் துதிப்பேன்
ஸ்தோத்திரத்தினால் நான் மகிமை தருவேன்
இதுவே கர்த்தருக்கு பிரியம் என்பதால்
ஜீவனுள்ள தேவனை பாடுவேன் -ஸ்தோத்திரம்