Umsamugame Mun

Vazhvin Geethangal #11

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

உம் சமூகமே முன் செல்லணுமே
உம் பிரசன்னமே நன்மை செய்யணுமே

1. நான் உனக்கு முன்னே சென்று
கோணலை செவ்வையாக்குவேன்
நான் உன்னை பெலப்படுத்தி
சகாயம் பண்ணுவேன் என்றீர் – உம்

2. நான் உனக்கு முன்னே நின்று
சத்துருவை துரத்திடுவேன்
அநாதி தேவனே அடைக்கலம்
உமது புயம் ஆதாரம் என்றீர் – உம்

3. நான் உனக்கு முன்னே போவேன்
உன் காலை தள்ளாடவிடேன்
உன்னைக் காக்கும் நான் உறங்கவில்லை
உனது பக்கம் நிழலானேன் என்றீர் – உம்