Maaraathavar

Vazhvin Geethangal #15

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

மாறாதவர் என்னை மறவாதவர்
உள்ளத்தில் நிலையானவர்
அன்பானவர் அழகானவர்
பதினாயிரத்தில் சிறந்தவர்

1. மலைகள் விலகிப் போனாலும்
குன்றுகள் பெயர்ந்து போனாலும்
கிருபை விலகாது – தேவக்
கிருபை விலகாது

2. தாய் தன்பாலகனை மறந்தாலும்
தகப்பன் உன்னைக் கைவிட்டாலும்
உன்னை கைவிடாதவர் – என்
இயேசு ஒருவரே

3. ஊரார் உன்னை பகைத்தாலும்
உலகம் உன்னை வெறுத்தாலும்
உன்னை வெறுக்காதவர் – என்
இயேசு ஒருவரே