Kalangidavae

Vazhvin Geethangal #24

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

கலங்கிடவே மாட்டேன்
எதற்கும் கவலைப்படவே மாட்டேன்
கலங்கிடத் தேவையில்லை
எதற்கும் கவலைப்படுவதில்லை

(அந்த) யூதாவின் சிங்கம் என்னோடு
யாக்கோபின் தேவன் நம்மோடு

1. இஸ்ரவேலே நீ பாக்கியவான்
சுகமாய் வாழ்ந்திடுவாய்
மீட்கப்பட்ட சந்ததியே
உனக்கு ஒப்பானவர் யார் -2 -யூதாவின்

2. கர்த்தர் உன்னை பாதுகாக்கும்
கேடகம் போல் இருப்பார்
அவர் உனக்கு மகிமை நிறை
பட்டயம் போலிருப்பார் -2 -யூதாவின்

3. உனக்கெதிராய் உருவாகும்
ஆயுதம் வாய்க்காதே
உன்னோடு வழக்காடுவோர்
தவறென்று உணர்வார்கள்
மனம் திரும்புவார்கள் -யூதாவின்

4. ஆபத்திலே கூட இருக்கும்
ஆல்மைட்டி காட் (எர்க்) நீரே
தப்புவித்து கனப்படுத்தும்
ஒப்பற்ற தேவன் நீரே -யூதாவின்